மரம் நடும் நிகழ்ச்சி - 07-12-2015

இன்று ( 07-12-2015 ) திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்கள் மரம் நடும் நிகழ்ச்சியில் துணை இயக்குனர் ,ஆசிரியர்கள் ,அலுவலர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார் ..

நிலவேம்பு கசாயம் மாணவர்களுக்கு வழங்குதல்

நிலவேம்பு கசாயம்
நாட்டு  நலப்பணி திட்டம் மூலம் FEEL TRUST உடன் இணைந்து மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது ..


National AnthemJ.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY