லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் - 30-10-2015

"""லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் """

30-10-2015 அன்று திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு துணை இயக்குனர் முன்னிலையில் ஆசிரியர்கள் ,அலுவலர்கள் அனைவரும் ஊழலற்ற  சமூகம் அமைத்திட உறுதி மொழி எடுத்தனர் .ON LINE DISTANCE LEARNING PROGRAME - 28-10-2015

ON LINE DISTANCE LEARNING PROGRAME - 28-10-2015

NIRMAL KUMAR ISRAEL.A.T.O 
GOVT ITI TRICHY (MMV TRADE) lecture in Chennai....Online distance learning program... telecast throughout India by internet... Part of digital India program... It's a live and interactive program by central government.


Nirmal Kumar Israel

Nirmal Kumar Israel

RESULT - 2015 ""II SEMESTER "" ONLY


திருச்சி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களில் இரண்டாம் செமஸ்டர்  ""II SEMESTER "" முடித்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் மட்டும் இங்கே பதியப்பட்டுள்ளது ...

ஆயுத பூஜை திருவிழா - 20-10-2015

ஆயுத பூஜை திருவிழா திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 20-10-2015 அன்று மாணவர்களால் சிறப்பாக கொண்டாடபட்டது .
துணை இயக்குனர் ,முதல்வர் ,ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் ..


மரம் நடுவிழா - 15-10-2015


Dr.A.P.J.அப்துல் கலாம் அவர்களின் 85 வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் இன்று (15-10-2015 ) திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது .

விழாவில் 
(அன்றைய ) முன்னாள் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் அதாவது 
(இன்றைய ) BHEL தொழிலாளர்கள் 
மற்றும் 
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ,அலுவலர்கள் ,மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் ..

National AnthemJ.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY