லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் - 30-10-2015

"""லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் """

30-10-2015 அன்று திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு துணை இயக்குனர் முன்னிலையில் ஆசிரியர்கள் ,அலுவலர்கள் அனைவரும் ஊழலற்ற  சமூகம் அமைத்திட உறுதி மொழி எடுத்தனர் .National AnthemJ.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY