மரம் நடுவிழா - 15-10-2015


Dr.A.P.J.அப்துல் கலாம் அவர்களின் 85 வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் இன்று (15-10-2015 ) திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது .

விழாவில் 
(அன்றைய ) முன்னாள் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் அதாவது 
(இன்றைய ) BHEL தொழிலாளர்கள் 
மற்றும் 
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ,அலுவலர்கள் ,மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் ..

National AnthemJ.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY