திருச்சி மண்டல விளையாட்டுப்போட்டிகள் -17-03-2015 முதல் 19-03-2015


திருச்சி மண்டல அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களின் விளையாட்டுப்போட்டிகள் 
17-03-2015 முதல் 19-03-2015 வரை தஞ்சாவூர் அன்னை சத்தியா ஸ்டேடியத்தில் சிறப்பாக நடைபெற்றது .
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையேற்று துவங்கிவைத்தார் .

திருச்சி மண்டல இணை இயக்குனர் முன்னிலை வகித்தார் .அனைத்து அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களும் ,ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியை சிறப்பித்தனர்.போட்டிகளில் Individual Championship யை 
திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி பொருத்துநர் பிரிவு மாணவர் திரு முகம்மது தாரிக் அவர்கள் பெற்று நிலையத்திற்கு பெருமை சேர்த்தார் 


 Individual Championship  முகம்மது தாரிக்


 Individual Championship  முகம்மது தாரிக்
மேலும் Overall Championship ( Track & Field) யை திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பெற்று மேலும் மாணவர்களுக்கு உற்சாகம் தந்தது .
மாணவர்களின் வெற்றிக்கு உறுதுனையாக இருந்த  
எங்கள் HS/PTO  திருR.பிரேம்குமார் M.P.Ed
அவர்களுக்கும் நன்றி .
HS/PTO திருR.பிரேம்குமார் M.P.Ed

HS/PTO திருR.பிரேம்குமார் M.P.Ed

வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வெற்றி பெறச்செய்த மாணவர்களுக்கும் எங்கள் துணைஇயக்குனர் , மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுதல்களையும் பரிசுகளையும் அன்புடன் அளித்தனர் .


200 meter I st PLACE முகம்மது தாரிக் .FITTER 


Add caption


400 meter III rd PLACE முகம்மது தாரிக் .FITTER

1500 meter I st PLACE அலெக்ஸ்  .FITTER

4*100 மீட்டர் Relay  I st PLACE 


200 மீட்டர் III place கீர்த்தனா .ELECTRICIAN 

HIGH JUMP III rd PLACE ப்ரீத்தி MACHINIST Individual Championship பெற்ற 
திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி பொருத்துநர் பிரிவு மாணவர் திரு முகம்மது தாரிக் 

கால் பந்து போட்டியில் 15 வருடங்களாக தொடர்ந்து WINNER 


Overall Championship ( Track & Field) 
National AnthemJ.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY