தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி

                           30-01-2015 காலை 11 மணி அளவில் எங்கள் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் ஆசிரியர்கள் ,அலுவலர்கள் ,மாணவர்கள் அனைவரும்  தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியை ஏற்றனர் .National AnthemJ.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY