மணிகண்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் துவக்கவிழாவிற்கான ஏற்பாடுகள்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை 
                                            திருச்சிராப்பள்ளி மாவட்டம் 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 110 விதியின் கீழ் 23-07-2014 அன்று அறிவிக்கப்பட்ட மணிகண்டம்  அரசு தொழிற்பயிற்சி நிலையம் துவக்கவிழா.
 நாள் :  09-01-2015

 விழாவிற்கான ஏற்பாடுகளை துணை இயக்குனர் அவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் ,அலுவலர்கள் ,மாணவர்கள்,கிராமத்து தலைவர்கள் ,பஞ்சாயத்து தலைவர்கள் ,ஊர் மக்கள் அனைவரும் துரிதமாக செய்து வருகின்றனர் .

அன்பான மாணவர்களே ,மக்களே அனைவரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம் .
வாருங்கள் ! வந்து பயன்பெறுங்கள் !!
National AnthemJ.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY