முதல்வர் இரா.குமார்.BE அவர்கள் அரசு பணி ஓய்வு பெற்றார்

                                                    கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின்   முதல்வர் இரா.குமார்.BE  அவர்கள் 30-11-2014 அன்று அரசு பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவருக்கு 27-11-2014 அன்று அனைத்து முதல்வர்கள், ஆசிரியர்கள்   தங்கள் பாராடுதலையும் ,வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் .
மரம் வளர்ப்போம் ! மழை பெறுவோம் !! மண் வளம் காப்போம் !!!

மரம் வளர்ப்போம் ! மழை  பெறுவோம் !! மண் வளம் காப்போம் !!!
இன்று எங்கள் தொழிற் பயிற்சி நிலையத்தில் மரம் நாடு விழாவில் திருச்சி மண்டல இணை இயக்குனர் , IMC CHAIRMAN BHEL .மற்றும் எங்கள் துணை இயக்குனர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு  விழாவை சிறப்பித்தனர் .TECHNICAL EDUCATION PROGRAM


TOYOTA  நிறுவனம் நடத்திய 
                                       TECHNICAL EDUCATION PROGRAM ல்  
பரமகுடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின்
MMV ஆசிரியர்களின் பங்கேற்பு 


TAP WRENCH - PRACTICAL

எங்கள் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பொருத்துநர் பிரிவு மாணவர்கள் SURFACE GAUGE செய்து TURNER பிரிவிற்கு பயனளிக்க கொடுத்ததை  தொடர்ந்து விரைவில்  அடுத்த செய்முறை பயிற்சியாக  "TAP WRENCH " செய்ய ஆரம்பித்து விட்டனர் .
விரைவில் .....

ELECTRICAL MAINTENANCE RENOVATION WORK IN GOVT ITI TRICHY

இன்று (17-11-2014) திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வெல்டர் பிரிவில் DP BOX இல் இருந்து பழைய சுவிட்ச்கள் அகற்றபட்டு புதிய 100A மெயின் சுவிட்ச்களும்  அதற்காக UNDERGROUND CABLE LAYING ம்  ELECTRICAL  MAINTENANCE ம் மூலம்  சிறப்பாக பொருத்தப்பட்டது .


பழைய சுவிட்கள்                
                             புதியதாக பொருத்தபட்ட சுவிட்ச்கள் .

பொருத்திய பின்னர் மாணவர்களின் பயன்பாடு 

DISTANCE LEARNING PROGRAMME

இன்று திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ( DISTANCE LEARNING PROGRAMME) ஆட்டோ மொபைல் பிரிவு பற்றிய தொலைதூரம் கல்வி திட்ட வகுப்பானது திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .

National AnthemJ.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY