முதல்வர் இரா.குமார்.BE அவர்கள் அரசு பணி ஓய்வு பெற்றார்

                                                    கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின்   முதல்வர் இரா.குமார்.BE  அவர்கள் 30-11-2014 அன்று அரசு பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவருக்கு 27-11-2014 அன்று அனைத்து முதல்வர்கள், ஆசிரியர்கள்   தங்கள் பாராடுதலையும் ,வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் .
























மரம் வளர்ப்போம் ! மழை பெறுவோம் !! மண் வளம் காப்போம் !!!

மரம் வளர்ப்போம் ! மழை  பெறுவோம் !! மண் வளம் காப்போம் !!!
இன்று எங்கள் தொழிற் பயிற்சி நிலையத்தில் மரம் நாடு விழாவில் திருச்சி மண்டல இணை இயக்குனர் , IMC CHAIRMAN BHEL .மற்றும் எங்கள் துணை இயக்குனர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு  விழாவை சிறப்பித்தனர் .











TECHNICAL EDUCATION PROGRAM


TOYOTA  நிறுவனம் நடத்திய 
                                       TECHNICAL EDUCATION PROGRAM ல்  
பரமகுடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின்
MMV ஆசிரியர்களின் பங்கேற்பு 


TAP WRENCH - PRACTICAL

எங்கள் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பொருத்துநர் பிரிவு மாணவர்கள் SURFACE GAUGE செய்து TURNER பிரிவிற்கு பயனளிக்க கொடுத்ததை  தொடர்ந்து விரைவில்  அடுத்த செய்முறை பயிற்சியாக  "TAP WRENCH " செய்ய ஆரம்பித்து விட்டனர் .
விரைவில் .....









ELECTRICAL MAINTENANCE RENOVATION WORK IN GOVT ITI TRICHY

இன்று (17-11-2014) திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வெல்டர் பிரிவில் DP BOX இல் இருந்து பழைய சுவிட்ச்கள் அகற்றபட்டு புதிய 100A மெயின் சுவிட்ச்களும்  அதற்காக UNDERGROUND CABLE LAYING ம்  ELECTRICAL  MAINTENANCE ம் மூலம்  சிறப்பாக பொருத்தப்பட்டது .


பழைய சுவிட்கள் 



               
                             புதியதாக பொருத்தபட்ட சுவிட்ச்கள் .





பொருத்திய பின்னர் மாணவர்களின் பயன்பாடு 





DISTANCE LEARNING PROGRAMME

இன்று திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ( DISTANCE LEARNING PROGRAMME) ஆட்டோ மொபைல் பிரிவு பற்றிய தொலைதூரம் கல்வி திட்ட வகுப்பானது திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .









National Anthem



J.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY