தொழில் பழகுநர் மேளா - 20-12-2014

திருச்சி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில்  வருகின்ற 20-12-2014 அன்று தொழில் பழகுநர் மேளா பிரபல தனியார் முன்னணி நிறுவனங்களுடன் நடைபெறுகிறது.

ஐ டி ஐ முடித்த மாணவர்கள் அனைவரும் வாருங்கள் .பயனடையுங்கள் .National AnthemJ.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY