இரத்த தானம் தேவை

இரத்த தானம் தேவை 

நண்பர்களே.

அவசர உதவி தேவை .
பாண்டிசேரியில் Vignesh என்ற ITI படித்த மாணவனுக்கு இதய ஆபரேஷன் நடைபெறுவதால்  உடனடியாக B-ve இரத்தம் தேவைபடுகிறது.
ரத்த தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கும் ,தொலை பேசி எண்ணிற்கும் தொடர்பு கொள்ள திருச்சி மாணவர்கள் வேண்டி கேட்டுகொள்கிறோம் .
அனைவரும் தயவு செய்து இந்த தகவலை Share செய்யவும்.
Name:Vignesh
Blood group: B -ve
Bed no: 6
ward : 147
Hospital:Jibmer hospital.Korimedu,Pondicheri. SSB Building.

phone : 80981 39498

National AnthemJ.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY