மாபெரும் கல்வித் திருவிழா


சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முன்னாள் மாணவர் சங்கத்தின்                                      
                                        மாபெரும் கல்வித்  திருவிழா 

                                                   இணை இயக்குனர் ,துணை இயக்குனர் ,முதல்வர், ஆசிரியர்கள்,அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் துணையுடன் அற்புதமான , விரல்சுண்டும் நேரத்தில் விடையளிக்க உதவிடும் "APTITUDE அறிமுக வகுப்பு விழா "
                          
                                                பத்தாம் வகுப்பு முதல் பட்டயம் படித்தவர் வரை 18 வயது பூர்த்தியான அனைத்து மாணவர்களும் இவ்விழாவில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.
                                           
கால்குலேட்டர் இல்லாமல் கணிதம் போடலாம் - SHORTCUT MATHAS
அனுபவம்  இல்லாமல்  REASONING  போடலாம்  - TRICKS

                                                இவ்விழா முற்றிலும் இலவசமாக அரசு வேலைவாய்பிற்க்காக மட்டுமே நடத்தபடுகிறது.
                                             
                                தற்போது  வேலைவாய்ப்பு செய்திகள் :

1) Mazagon Dock Recruitment 2014 – 1036 Technical Staff and Operative Posts:

2)
AIIMS Recruitment 2014 – 443 DEO, Attendant, Mechanic & Other Group C Posts:3) Head Quarters Training Command IAF – 113 Group ‘C’ Posts 2014:

4) 
RRC Delhi Recruitment 2014 – 5679 Pointsman, Gateman, Trackman, Khalasi Helper Posts

5) 
TNPSC Group 2 (CCSE-II) Notification 2014 – Apply Online for 2269 Personal Clerk & Assistant Posts

6) 
Tamilnadu Postal Circle Recruitment 2014 – 227 Multi-Tasking Staff Posts:

7) 
V.O Chidambaranar Port Trust – 57 Mechanic, Fitter & Other Posts 2014:


  " வாய்ப்புகள் கோடி 
                                  உங்களை 
                                                வாழவைப்போம் தேடி "
                            விரைவில்
முன்பதிவுக்கு  : 9750091944திருச்சி அரசு தொழிற்பயிற்சி முன்னாள் மாணவர் N.பாரதிராஜா அவர்களின்  

                                                  APTITUDE அறிமுக வகுப்பு

                   இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி 


திருச்சி புத்தூர் பிஷப்ஹீபர் கல்லூரி 

மன்னார்குடி தொழிற்பயிற்சி நிலையத்தில் 

திருச்சி அரசினர் உயர்நிலை பள்ளிகளில் 


National AnthemJ.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY