வாழ்த்துக்கள் -MODULAR EMPLOYABLE SKILLS ELECTRICAL STUDENT

                                                     வாழ்த்துக்கள் 
                                            


                                                           வாழ்த்துக்கள் 

எங்கள் திருச்சி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற  MODULAR EMPLOYABLE SKILLS 
ல் ELECTRICAL பாட பிரிவில் பயின்று தற்சமயம் சொந்தமாக தொழிற் செய்துவரும் S.MARIYA GULAINTHAI SAMY--9894571066 அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

இவரை போன்ற மாணவர்கள் வாழ்கையில் மேலும் மேலும் உயர எங்கள் ஆசிரியர்கள் அனைவரும் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.

                                                   
                                                              குறிப்பு 

இவரை போன்று எங்களுக்கு எங்கள் ITI ல் படித்த மாணவர்கள் இருந்தால் உங்கள் தகவலை தெரிவிக்கவும்.எங்கள் WEB SIE பகுதியில் உங்கள் சேவையை வெளிபடுத்துகிறோம் .

National AnthemJ.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY