திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை வாய்ப்பகத்தில் மாணவர்களுக்கு SHORTCUT MATHS பற்றியவிழிப்புணர்வு வகுப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை வாய்ப்பகத்தில் மாணவர்களுக்கு TNPSC  மற்றும் BANKING EXAM களுக்கு தேவையான 
SHORTCUT MATHS மற்றும் REASONING பற்றியவிழிப்புணர்வு வகுப்பு

எங்கள் ஸ்ரீ சாய்ராம் அக்காடமி சார்பாக திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை வாய்ப்பகத்தில் மாணவர்களுக்குTNPSC  மற்றும் BANKING EXAMகளுக்கு தேவையான SHORTCUT MATHS மற்றும் REASONING பற்றியவிழிப்புணர்வு வகுப்பு 
 11-08-2012  அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது .

15-08-2013 அன்றும் காலை10.00மணி அளவில் வகுப்புகள் திருச்சிராப்பள்ளிமாவட்ட வேலைவாய்ப்பகத்தில் நடைபெறுவதால்
மாணவர்கள்அனைவரும் திருச்சி EMPLOYMENT OFFICE ற்கு தவறாமல் வந்து கலந்து கொள்ளவும் .


http://srisairamacademy.blogspot.in/


இப் பெண் எல்லை பாதுகாப்பு படையில் பணி புரியும் வீரப் பெண்..


பணி செய்யும் இடமோ LOC..


ஜெய்ஹிந்த்.


அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
National AnthemJ.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY