திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய முன்னாள் மாணவர் Mr.Krishna Moorthy.Ministry of Defence அவர்களுக்கு நன்றி.

திருச்சி  அரசு தொழிற்பயிற்சி நிலைய முன்னாள் மாணவர் 
திரு .Krishna Moorthy. Ministry of Defence  அவர்கள் மாணவர்களுக்கு 
அளித்த அறிவுரைகள் .
                                     அவர்களுக்கு அரசு தொழிற்பயிற்சி ஆசிரியர்களின் 
                                     நன்றி 


 நண்பனே ,
 

வேண்டும் உனக்கு,

திடமான சிந்தனை,தீர்க்கமான முடிவு,தெளிவான பார்வை ,

தொடர் முயற்சி,தொய்வில்லாத பயணம்,


வீழ்ந்தாலும் எழுவேன் நான் -தினமும்


விழாமலும் தொழுவேன் என்னை. தன்னம்பிக்கை தனிப்பெரும் ஆயுதம் -மனதில்


தாகம் தனியா தீச்சுடர் . விண்ணும் மண்ணும் காற்றும் -ஆகாய தீயும்


தான் உன்மன தெய்வம்.


முன்னேறு வெற்றிபெறு வளம்பெறு.

மேலும் தொடரும் ..........click the link>>

https://www.facebook.com/krishna.moorthy.7524

National AnthemJ.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY