சர்க்கரை பொங்கல் செய்தி .


முன்னாள்  மாணவர்களே உங்களுக்கு ஓர் சர்க்கரை பொங்கல் செய்தி .
ITI  ALUMNI ASSOCIATION அமைப்பின் மூலம் நமது திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகின்ற 10-01-2013 அன்று காலை 10.00 மணி அளவில் இங்கு படிக்கும் அனைத்து (1200 nos  ) மாணவசெல்வங்களுக்கும் இனிய பொங்கல் திருவிழா எங்கள் துணை இயக்குநர் அவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டு அனைவருக்கும் அளவில்லா சக்கரை பொங்கல்,மற்றும் வெண்பொங்கல் அளித்திட முன்னாள் மாணவர் சங்கத்தால் முடிவெடுக்கப்பட்டது. இதை படிக்கும் அனைவரும் இந்த விழா சிறப்பிக்க வாழ்த்துக்களை தயவு செய்து எங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைத்து வேண்டிக்கொள்ளுமாறு மாணவர்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம் .நன்றி....முடிந்தால் ஒரு SHARE பண்ணுங்கள் .பல மாணவர்களுக்கு தெரியட்டும் .


National AnthemJ.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY