மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

இன்று (24-09-2012) திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அரசு   மற்றும்   தனியார்   தொழிற்பயிற்சி நிலையத்திற்கான ஓராண்டு பயிற்சி  மாணவர் சேர்க்கை கலந்தாய்வு எங்கள் இணை இயக்குனர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது . 
                                                         

National AnthemJ.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY