திருச்சி அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள மாணவர் சேர்க்கை காலி இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு

திருச்சி அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள மாணவர் சேர்க்கை காலி இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று (30 -08-2012) எங்கள்  இணை இயக்குனர் /முதல்வர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .


கலந்தாய்வில் சேர்க்கை ஆணை பெற்ற முதல்மாணவன் திரு.கே.பிரசாத்.


நாளையும் (31-08-2004)கலந்தாய்வு உள்ளது என்பதை அன்புடன் தெரிவித்து கொள்ளுகிறோம்  

National AnthemJ.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY