உங்களால் இயன்ற உதவிகள் செய்யலாமே .

நாம் எத்தனையோ பள்ளிகளில் படித்திருப்போம் .அதில் ஏதேனும் அரசு பள்ளிக்கு உங்களால் முடிந்த சிறு உதவி செய்தால் அங்கு பயிலும் ஏழை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் .

அரசு என்பதும் நாம் என்பதும் ஒன்றுதான் என்பதை அனைவரும் உணரவேண்டும் .

எங்கள் அரசு I.T.I ல் முதல்வர் ,முன்னாள் மாணவர்கள் , இந்நாள் ஆசிரியர்கள் , மற்றும் அருகில் உள்ள கம்பனிகளும் (முக்கியமாக TRICHY BHEL)சேர்ந்து எங்கள் முதல்வரின் அயராத முயற்சியால் அன்று இப்படி இருந்த I.T.I இன்று எப்படி மாறியுள்ளது என்று பாருங்கள் .

இதை பார்க்கும் முன்னாள் திருச்சி GOVT I.T.I மாணவர்கள் தாங்களும் தாங்கள் படித்த I.T.I க்கு ஏதேனும் உங்களால் இயன்ற உதவிகள் செய்யலாமே .

National AnthemJ.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY