நமது திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் இந்த நுழை வாயில் முன்னாள் மாணவர்கள் ,திருவரம்பூர் அருகில் உள்ள தொழிற்சாலைகள் ,தற்சமயம் பணிபுரியும் ஆசிரியர்கள் உதவியுடன் கட்டப்பட்டது .இதை படிக்கும் முன்னாள் மாணவர்கள் மனமுவந்து  படித்த நிலையத்திற்கு உதவுங்கள் .நன்றி

National AnthemJ.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY